Content Stats & Analytics for @priyasmehndiart
@priyasmehndiart
👶Prinix - Very energetic, adorable child💖. His sensible thought process and clarity in speech is striking🥰. He has never been adamant about anything😘.This child's maturity for his age is astounding😘. He had to be away from us right from a very young age due to our work🥺. We miss him a lot🥺. We know he misses us a lot too but not even a single moment has he shown that to us🥺😘. No matter how late it becomes for us to be back home, 🤗He has never even called us and asked anything like ‘why are you late?’ ‘When will you come?’. 👶His ability to adapt and co-operate is a big pillar of strength to us😘. 👶ப்ரினிக்ஸ் - நிதானமான சுட்டி குழந்தை. தீர்க்கமான சிந்தனை🤗. தெளிவான பேச்சு😘. இது வரை எந்த ஒரு பொருளுக்கும், விஷயத்துக்கும் அடம் பிடிக்காத குணம்😘😍. இந்த வயசுக்கு அவர் பக்குவம், பெரிய ஆச்சர்யம்🤩. சின்ன குழந்தையா இருக்கும்போதிருந்து, இப்போவரை வேலைக்காக அவர நிறைய பிரிஞ்சு இருந்திருக்கோம்🥺. அவர பிரிஞ்சு இருக்கற வருத்தம் எங்களுக்கு நிறைய இருக்கும்🥺. அவருக்கும் நாங்க பக்கத்துல இல்லாத ஏக்கம் நிறைய இருக்குனு எங்களுக்கு தெரியும், ஆனாலும் அவர் அதை எங்க கிட்ட காட்டிக்க மாட்டார்🥺😘. நாங்க வீட்டுக்கு வர எவ்வளவு நேரம் ஆனாலும் ஒரு முறை கூட ‘ஏன் இவ்வளவு நேரம்?’ ‘எப்போ வருவீங்க’னு கேட்டதில்லை💖🥺. அவருடைய புரிதலும் ஒத்துழைப்பும் எங்களுக்கு பெரிய பலம்😘. #son #bundleofjoy #child #blessing #myheaven #ourpillarofstrength❤️ #babyshower #baby #moments #momentstogether #momentstoremember #momentstocherish
Similar Trending Contents from Other Creators
* Copyright: Content creators are the default copyright owners. These Images are published on public domains and respective social media for public viewing.
Need More Creators to Create Trending Contents for Your Influencer Campaign?
Discover Similar Creators Now!
Get @priyasmehndiart's Instagram Account Statistics!
Check out the engagement rate, demographics profiles and interests of the audience of this instagram account and identify whether the creator has fake followers!
Unlock Full Report